நிகழ்வுகள்

திருப்பலிகள்

ஒவ்வொரு மாதத்தினதும் இரண்டாவது வாரத்தின ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

ஜனவரி மாதத்தின் 1 ஆம் திகதி புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

பெரிய வெள்ளி மற்றும் உயிர்ப்பு ஞயிற்றுக் கிழமைகளில் விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.

டிசம்பர் மாத்தில் 25 ஆம் திகதி நத்தார் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

ஆகஸ்ட் மாதத்தில் கேவிலார் திருவிழா காரணமாக, எமது பணித்தளதில் திருப்பலி நடைபெறாது.மறைக்கல்வி

ஒவ்வொரு மாதத்தினதும் இரண்டாவது வாரத்தின ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை மறைக்கல்வி வகுப்புகள் இடம் பெறும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மறைக்கல்வி பரீட்சை நடைபெறும்.


ஐப்பசி மாதம் செபமாலை மாதம்

ஒக்டோபர் மாததில் எமது பணித்தளதின் இல்லங்கள் தோறும் செபமாலையும் வழிபாடும் நடைபெற்று நவம்பர் மாதத்திருப்பலியுடன் நிறைவுபெறும்.


ஒளிவிழா

டிசம்பர் மாத்தில், எமது பணித்தளத்தின் ஒளிவிழா மிகச்சிறப்பாக ஒழுங்கு படுத்தப்படும்.


பொது கூட்டம்

பெப்ரவரி, ஜுன் , ஒக்டோபர் ஆகிய மாதங்களில் மாதாந்ததிருப்பலியின் பின்னர் பொதுகூட்டம் இடம்பெறும்.


Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனி தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனிy Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனி divine-mercy Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனி தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனி Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனி