நல்வரவு Welcome Willkommen

யேர்மனி நாட்டின் கெசன் மாநிலத்தில் வாழும் தமிழ் பேசும் கத்தோலிக்க மக்களை ஒருங்கிணைக்கும் பிராங்க்போட் தமிழ் ஆன்மீகப்பணித்தளம், உலகெல்லாம் பரந்து வாழும் எம் இனிய தமிழ் பேசும் நல்லுலகினை அன்புடன் வரவேற்கின்றது.


மனுக்குலத்தினைப் பாவத்திலிருந்து மீட்க பரலோகத்தின் எல்லா மேன்மைகளையும் விட்டு இவ்வுலகில் மனிதனாக பிறந்த இயேசு, உங்களையும் உங்கள் உறவுகளையும் ஆசீர்வதிப்பாராக.பிராங்க்போட் தமிழ் ஆன்மீகப்பணித்தளம்

Katholische Kirche St.Elisabeth
Kürfürstenplatz 29
60486 Frankfurt

Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt Tamilische Seelsorge Gemeinde Frankfurt தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனி Tamilische Seelsorge Gemeinde Frankfurt தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனி Tamilische Seelsorge Gemeinde Frankfurt தமிழ் ஆன்மீகப்பணித்தளம் பிராங்க்போட், யேர்மனி